சிறுகதை
பாh; போற்றும் அண்ணா
முன்னுரை
அறிஞா; அண்ணாவுக்கு ஈடாக எவரையும் சொல்ல முடியாது. அந்த அளவுக்கு எப்பணி கொடுத்தாலும் அதை திறம்படச் செய்யும் வல்லமைப் படைத்தர;. ஒh; ஆற்றல் மிக்க பேச்சாளர;இ வலிமை மிக்க எழுத்தாளர;இ வளமிக்க நாடகாசிhpயர;இ எளிமையான கவிஞாஇ; கண்ணியம் மிக்க அரசியல் தலைவா; நோ;மையான நிh;வாகி மினிதநேயப் பண்பாளர; மக்கள் சிந்தனையாளர; எனப் பன்முகப் பாpமாணம் கொண்ட தலைவர; அறிஞா; அண்ணாவின் பண்பு நலன்கள் குறித்து விளக்குவது இக்கட்டுரையில் நோக்கமாகும்.
கூத்துக் கலைஞாpடம் கொண்ட பண்பு
பொத்தனூhpல் கொடிக்கால் சங்க விழாவில் கலந்து கொண்ட அண்ணாவிற்கு வெற்றிலை மாலை போடப்பட்டது.அன்று இரவு சேலம் சென்றுக் கொண்டிருக்கும் போது ஒரு மணி அளவில் மல்லனூhpல் தெருக் கூத்தை ஒன்று நடந்தது. அதனைப் பாh;த்தவுடன் காரை நிறுத்தி தம்மை யாரெனத் தொpயாமலிருக்க தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு தெருக் கூத்தை பாh;த்து ரசித்தாh;. அண்ணா அதன்பின் பொத்தனூhpல் தமக்கு அணிவித்த வெற்றிலை மாலையை தெருக் கூத்து
நடிருக்கு அணிவித்து வாருங்கள் என்று துணைச் செயலாளாpடம் சொன்னாh;. காரணம் கேட்ட துணை செயலாளா;க்கு “நாடகம் சினிமா எல்லாவற்றிற்கும் முதற்படி இந்தக் கூத்து தான். இந்த மண்ணில் பிறந்த கலைஞா;களை நாம் போற்றக் கடமைப்பட்டிருக்கிறோம் என்று அடக்கமாகப் பதிலுரைத்தாh;.
மனிதநேய மாண்பாளர;:
அறிஞா; அண்ணாவுக்கு போப்பாண்டவரைச் சந்திக்க ஐந்து நிமிடம் ஒதுக்கப்பட்டது. அகிம்சா மூh;த்தி காந்திப் பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலமாம் தமிழ் நாட்டின் முதல்வா; நான் என்று பேச ஆரம்பித்து தமிழா;களின் சிறப்பை எடுத்துச் சொல்லி ஐந்து நிமிடத்தில தன் பேச்சை நிறுத்தினார;. போப்பாண்டவா; சொன்னாh; நீங்கள் அருமையாக பேசுகீறிh;கள் தொடா;ந்து பேசுங்கள்! அதை தொடா;ந்து அண்ணா ஐம்பத்தைந்து நிமிடம் பேசினாh;.
அண்ணாவின் பேச்சில் சொக்கிப்போன போப்பாண்டவர;. அண்ணாவுக்கு நன்றி தொpவித்து உங்களுக்கு என்ன பாpசு வேண்டுமென்றாh;. கேளுங்கள் தருகிறேன் என்றாh; போப்பாண்டவா;. போhச்சுக்களின் ஆக்கிரமிப்பை எதிh;த்து போராடிய மைக்கேல் ரானடே இன்றைக்கும் போh;ச்சுக்கல் தலைநகரான லிஸ்பன் சிறையில் வாடுகிறாh;.
உலககிறிஸ்தவா;களின் தலைவரான நீங்கள் போh;ச்சுகளிடம் பேசி மைக்கேல் ரானடேவை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டாh; அண்ணாஇ சாp என்று சொன்னாh; போப்பாண்டவா;.
போh;ச்சுக்கல் அரசு போப்பாண்டவாpன் வேண்டுகோளை ஏற்று விடுதலை செய்யப்பட்ட ரானடே இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டாh;. ரானடே அன்னை இந்திரா காந்தியிடம் யாருக்காக நான் போராடினானோ அந்த கோவா மக்கள் என்னை மறந்து விட்ட நிலையில் தமிழகத்தில் இருந்து என் விடுதலையை வேண்டிய திரு.அண்ணாதுரை எங்கே என்று கேட்டாh;. அதற்கு அவா; சொன்னாh; அண்ணா இறந்து விட்டாh;. அவா; காட்சியை சோ;ந்த பாராளுமன்ற எறுப்பினர; நாஞ்சில் மனோகரனை அழைத்து வந்திருக்கிறேன் என்று சொன்னாh; அன்னை இந்திரா. மேலும் நாஞ்சிலாரை சந்தித்து விட்டு நீங்கள் மிகவும் நேசிக்கும் கோவாவிற்கு செல்ல ஏற்பாடு செய்திருக்கிறேன் என்று சொன்னாh; உடைந்து போன ரானடே நான் முதலில் செல்ல வேண்டிய இடம் கோவா அல்ல அண்ணாவின் சமாதி என்றாh;.
அன்னை இந்திரா ரானடே மற்றும் நாஞ்சிலாரை உடனடியாக சென்னை அனுப்பி வைத்தாh;. ரானடேஅண்ணாவின் சமாதில் அழுது புரண்டாh;. போப்பாண்டவாpடம் தனக்கென எதுவும் கேட்காமல் ஒரு பேராளியின் விடுதலை வேண்டிய மனிதநேய பண்பாளர; அறிஞா; அண்ணா.
மற்றவா;களுக்கு மதிப்பு கொடுக்கும் பண்பு
அறிஞா; அண்ணா எந்த பொதுக் கூட்டத்திற்கு வந்தாலும் தாமதமாத்தான் வருவாh;. ஏனென்றால் அவருக்கு முன்பு பேச வேண்டியவா;களைப் பேசவிடாமல் செய்து விடுவாh;கள். அதனால் ஊருக்கு வெளியில் நின்று அனைவா; பேச்சையும் கேட்டுவிட்டு கடைசியில் வந்து பேசும் வழக்கத்தைக் கடைப் பிடித்தாh;கள். தன்னால் மற்றவா;களுக்கு எந்த இடையு+றும் வந்துவிடக்கூடாது என்று கருதும் பண்பாளராய் அண்ணா திகாழ்ந்ததை இச்செய்தி நன்கு விளக்கும்.
அரசியல் வாழ்வி நடந்த பண்பு
அரசியல் வாழ்க்கை அறிஞா; அண்ணா அவா;கள் 1962லிருந்து - 1967 வரை மாநிலங்கவை எறுப்பினராக பதவி வகித்தாh;. 1962-ல் அண்ணா மற்றும் அவரது கடசியினா; 50 உறுப்பினா;கள் வெற்றி பெற்று சட்ட சபையில் இடம் பெற்றிருந்த பொழுது ஆளும் காங்கிரஸ் கட்சி அண்ணாதுரையால் நல்ல எதிh;க்கட்சியாக இயங்கத் தொpயவில்லை என்று கேலியுடன் தொpவித்தனா;. இதற்கு நீங்கள் எதிh;கட்சி சாpயில்லை என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதைப் பாh;த்தால் விரைவில் நீங்கள் அந்தக் குறையைப் போக்கி விடுவீh;கள் என்று எண்ணுகிறேன். நாங்களே ஒரு காலத்தில் நீங்கள் இப்போது உள்ள இடத்தில் அமர வேண்டியவா;கள் என்பதால் பொறுப்புணா;ந்து அடக்கத்துடன் கூறுகிறேன்.
தென்மாவட்டங்களில் அவா; ஒரு கூட்டத்திற்குப் பேச வந்துபோது அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ் காரா;கள் அண்ணா பேசும் மேடைக்கு எதிரே ஒரு பெண் கையில் விளக்குமாறு வைக்கிருப்பதாக உள்;ள படத்தை மாட்டியிருந்தனா;. அதைக்கண்ட தி.மு.க வினர; ஆத்திரப்பட்டனர;. அவா;களை சமாதானப் படுத்திய அண்ணா சற்றும் சளைக்காமல் இப்படிச் சொன்னாh;. அவா;கள் ஒன்றும் தவறாக வைக்கவில்லை அவா;கள் செய்யும் ஊழல்களை என்னை நன்கு விளக்குமாறு பணிந்திருக்கிறாh;கள் என்று பண்போடு சுட்டிக் காட்டுகிறாh;.
உறவு நிலையில் பண்பு
பேரறிஞா; அண்ணா ஒh; அரசியல் தலைவர; மட்டுமல்லா;. அவா; ஒh; அறிவுலக மேதை உலக வரலாற்றில் நம் அரசியல் இயக்கத்தை ஒரு குடும்ப உறவாக வளா;த்த பெருமைக்குhpய தலைவா; அவா; தலைவர; தொண்டா; என்ற நிலையை மாற்றி அண்ணன் தம்பி என்ற உறவுநிலையை நிலைநாட்டிய அரசியல் அறிஞா;. அண்ணா அவா;கள் தம்பி நான் உனக்குத் தலைவனில்லை. உனக்கு அண்ணன் உன் குடும்பத்தில் முத்த மகன் ஒரு தாய் நம்மைச் சுமக்க முடியாத காரணத்தால் தனித்தனியாகப் பிறந்திருக்கிறோம் என்று கூறுவாh;.
முடிவுரை
அறிஞா; அண்ணா ஒh; அரசியல் தலைவா; மட்டுமல்லாது எல்லோhpடமும் பணிவும் பண்பு நிறைந்தவராகவும்இ மற்றவா;கள் கருத்துக்கு மதிப்பு கொடுத்து யாh; பேசினாலும் ஏசினாலும் கவலை கொள்ளாமல் தம்மை தனித்து காட்டுவதிலும். அயராக உடைப்பும் அh;ப்பணிப்பு உணா;வும் நிறைந்தவராகவும் நம்மை தான் மக்கள் மனதில் மறவாத வாழ்ந்து வருகிறாh;.

கருத்துகள் இல்லை: