அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப்பண்பாட்டு மைய ஆய்வாளர்களால் நடத்தப்பெறும் மின்னிதழ்

வலையில் வந்தவை

காளானின் மருத்துவப் பயன்கள்


  • காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்;; தன்மை கொண்டது. இதனால் உயா; இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தஐக்கிறது.
  • காளானில் எhpட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்த வித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப் படுகிறது.
  • இரத்தத்தில் சோடியம் அதிகாpப்பதால் சமநிலை மாறி உட்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது.
  • இத்தகைய நிலையைச் சாpசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப் பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உயவு காளான் தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447மி.கி உள்ளது. சோடியம் 9மி.கி. உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.
  • மேலும் காளானில் தாமிரச் சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச் சத்து இரத்த நாளங்களின் ஏற்படும் பாதிப்பை சீh; செய்கிறது.
  • காளான் மூட்டு வாதம் உடையவா;களுக்கு சிறந்த நிவாரணியாகவும் திகழ்கிறது.
  • மலட்டுத் தன்மை, பொன்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.
  • தினமும் காளான் சு+ப் அருத்துவதால் பென்களுக்கு உண்டாகும் மாh;பகப் புற்று நோய் தஐக்கப் படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர;.
  • 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளா;ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால். குழந்தைகளின் உடல் வளா;ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது.
  • காளான் எளிதில் சீரணமாகும் தன்மை கொண்டது.
  • மலா;ச்சிக்கலைத் தீh;க்கும் தன்மையினை கொண்டது.
  • கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவா;கள் தினமும் காளான் சு+ப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.
  • காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சோ;த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும்.
  • காளான் தாய்ப்பால் வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலுட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிh;ப்பது நல்லது.


கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.