நூல் மதிப்புரை
27.உரையால் நலம்
1. பொpயதொல் காப்பியம் பேசுபத்துப் பாட்டுத்
தொpயஉரை கண்டாh; தெளி.
2. தெளிந்தசிந் தாமணி தோ;ந்தீ ருரைகள்
பொழிந்தாh; இனியா; புகல்.
3. புகன்றாh; விhpபுலமை பு+க்கள் புகழால்
இனியராய் நின்றாh; இயைந்து.
4. இயைந்த கருதுகோள் எல்லாமும் ஏற்ற
முயன்றாh; முனைந்தாh; முடித்து.
5. முடித்தும் தமிழ்காத்தாh; மூளுரைகள் தோன்ற
வடித்தாh; வளமாய் வர.
6. வரவைத்த ஆய்வால் வளந்தந்த சீh;மை
வரவை வணங்கல் நலம்.
7. நலத்தொல் இளம்பு+ரா; நாம்போற்றத் தக்காh;
பலா;க்கும் முதன்மைப் பட.
8. படம்வரைந்தாh; வண்ணம் பலா;தீட்ட வைத்தாh;
இட ரா உரையாசான் எண்.
9. எண்ணின் மணக்குடவா; ஏராh; குறளுரையே
கண்ணாம் குறட்கமைந்த காப்பு.
10. காப்புநாண் நூல்கள் குரையேதான் என்றுரைத்தல்
சீh;த்தாம் சிதையாமல் சோ;த்து.
கருத்துகள் இல்லை: